திருமணிகுயிற்றுநர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

திருமணிகுயிற்றுநர்:
முத்து/மணி கோக்கும் பணி செய்யும் பெண்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • திருமணி + குயிற்றுநர்

பொருள்[தொகு]

  • திருமணிகுயிற்றுநர், பெயர்ச்சொல்.
  1. முத்துக்கோப்போர்
    (எ. கா.) திருமணி குயிற்றுநர் சிறந் கொள்கையொடு (சிலப். 5, 46).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. pearl-stringers
  2. bead-workers


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமணிகுயிற்றுநர்&oldid=1402619" இருந்து மீள்விக்கப்பட்டது