உள்ளடக்கத்துக்குச் செல்

bead

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

bead

*மணி; குன்றி; முத்து; கப்பி; திரட்சி
* உருண்மணிக் காப்பு; குமிழ்
* உருண்மணி
* குமிழ்மணி
* செபமாலையின் உருமணி
* சிறுகுமிழ் வடிவப்பொருள்
* நீர்த்துளி
* குமிழி
* வியர்வைத்துளி
* சுடுகலன் முனைவாய்
* (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு
* சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு
* (வினை) குமிழ் மணிகள் அமை
* தொடு
* கோவைப் படுத்து
* உருமணிகளாக அமை
* உருமணிகள் பெருக்கு

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் bead
"https://ta.wiktionary.org/w/index.php?title=bead&oldid=1905736" இலிருந்து மீள்விக்கப்பட்டது