திறக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

திறக்கு, பெயர்ச்சொல்.

  1. செயல்
  2. காரியம் என்னும் வடமொழியின் தமிழ்ச்சொல்லாகும்
விளக்கம்
  • திறக்கு என்பது நிகழ்வு, செயலைக் குறிக்கும்.
பயன்பாடு
  • என்னத் திறக்காக இங்கு வந்தாய்.


( மொழிகள் )

சான்றுகள் ---திறக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=திறக்கு&oldid=1012986" இலிருந்து மீள்விக்கப்பட்டது