உள்ளடக்கத்துக்குச் செல்

தீர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தீர்தல், (உரிச்சொல்).

  • விடல்
மொழிபெயர்ப்புகள்
  1. leaving ஆங்கிலம்


விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • "ஊரின் தீர்தான்" - இளம்பூரணர் உரை மேற்கோள் (ஊரை விட்டு விலகினான் என்பது பொருள்)
(இலக்கணப் பயன்பாடு)
  • "தீர்தலும் தீர்த்தலும் விடற் பொருட்டு ஆகும்" - தொல்காப்பியம் 2-8-21



( மொழிகள் )

சான்றுகள் ---தீர்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீர்தல்&oldid=998687" இலிருந்து மீள்விக்கப்பட்டது