தீர்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(உரிச்சொல்)

விடல்
இலக்கணம்
"தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டு ஆகும்" = தொல்காப்பியம் 2-8-21
பயன்பாடு
பேய்த் தீர்த்தான் (இளம்பூரணர் உரை மேற்கோள்)


பொருள்

(பெ)

தீர்
சொல்வழக்கு
வழக்குத் தீர்த்தான்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - solve
"https://ta.wiktionary.org/w/index.php?title=தீர்த்தல்&oldid=1064237" இலிருந்து மீள்விக்கப்பட்டது