துணைக்கண்டம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
துணைக்கண்டம், .
- ஒரு கண்டத்திற்கு உண்டான தகுதிகளைக் கொண்ட பெரிய நாடு.
- பல வகையான கலாச்சாரங்களும் பண்பாடுகளும் இயற்கைச் சூழலியலும் கொண்ட ஒரு பரந்துபட்ட நிலப்பரப்பு
மொழிபெயர்ப்புகள்
- subcontinent ஆங்கிலம்
விளக்கம்
- கண்டமாக இல்லாவிடினும் அளவிலும் தனித்தன்மையிலும் கிட்டத்தட்ட கண்டத்திற்கு உண்டான தகுதிகளைக் கொண்ட ஒரு நாடு/பரப்பு.
பயன்பாடு
- பொதுவாக இந்தியாவை "இந்தியத் துணைக்கண்டம்" என்று குறிப்பிடுவதுண்டு.
- இந்தியத் துணைக்கண்டத்தின் குடியரசுத்தலைவராக திருமதி. பிரதீபா பாட்டில் பதவியேற்றார்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- துணை+கண்டம்=துணை+க்+கண்டம்=துணைக்கண்டம் (துணைக் கண்டம்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---துணைக்கண்டம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற