துத்து
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- துத்து, பெயர்ச்சொல்.
- பொய்
- வஞ்சனை
- தப்பிதம்
- சேணம் முதலியவற்றின் உள்ளிடும் கம்பளி ஆட்டுமயிர் முதலியன
- கம்பளிப்போர்வை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +