உள்ளடக்கத்துக்குச் செல்

துருத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துருத்தி

  1. ஆற்றிடைக்குறை, ஆற்றின் நடுவே உள்ள சிறு நிலம்

எ. கா) காடும் காவும் கவின்பெறு துருத்தியும் - திருமுருகாற்றுப்படை எ. கா) திருவரங்கம் (காவிரி நதி)

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - river islet
"https://ta.wiktionary.org/w/index.php?title=துருத்தி&oldid=1968578" இலிருந்து மீள்விக்கப்பட்டது