ஆற்றிடைக்குறை
Appearance
பொருள்
ஆற்றிடைக்குறை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கோதையில் (கோதாவரி ஆற்றில்) பரவும் வெயிலை அளாவியபடி படகுகள் செல்கின்றன. கொக்குகளின் படைகள் நீர்மேல் பறந்து சதுப்பு பரவிய ஆற்றிடைக்குறைகளில் அமர்கின்றன. எருமைகளின் படைகள் சிறிய கூட்டங்களாக நீரில் நீந்திச் சென்று சதுப்புகளில் ஏறி மேய்கின்றன. (கோதையின் தொட்டிலில், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆற்றிடைக்குறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +