துளும்புதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- துளும்புதல், பெயர்ச்சொல்.
- அசைதல்
- ததும்புதல்
- (எ. கா.) துளும்பு கண்ணீருண் மூழ்கி (திருவிளை. மாணிக்க. துதி)
- துள்ளுதல் (சூடாமணி நிகண்டு)
- திமிறுதல் (சூடாமணி நிகண்டு)
- விளங்குதல்
- இளகுதல் (சீவக. 3063, உரை.)
- தளும்பு->மேலெழுதல்
- வருந்துதல்
- மிகுதல்
- (எ. கா.) துளும்பு மேன்மையிற் பொலிந்தது தொண்டைநன் துள. (காஞ்சிப்பு. நாட்டுப். 35).
- சோதிவிடுதல்
- (எ. கா.) மருளிநின்று துளும்பவே (தக்கயாகப். 254)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To shake; to be agitated
- To brim over, overflow; to fill, as tears in the eyes
- To frisk
- To struggle and wrench oneself away
- To sparkle, glitter, shine
- To melt
- To rise up; to come to the surface
- To be troubled
- To abound
- To shine; to irradiate
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +