துள்ளு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
துள்ளு (வி) ஆங்கிலம் [[இந்தி ]]
குதி leap, frisk, spring up, jump up; flop; be restive
தாவிச் செல் trip along in a frolicsome manner
செருக்குதல் be haughty, arrogant
கவலையற்று வாணாள் கழித்தல் lead a happy-go-lucky life
பதைத்தல் tremble, quiver
மிகுதல் be abundant
விளக்கம்
பயன்பாடு
  • ஒரு துள்ளுத் துள்ளினான் (he jumped once)

(இலக்கியப் பயன்பாடு)


மொழிபெயர்ப்புகள்
துள்ளு (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
குதிப்பு leap, jump, spring
செருக்கு arrogance
விளக்கம்
பயன்பாடு
  1. மான் துள்ளி ஓடியது (deer ran leaping)
  2. கரையில் விழுந்த மீன் துள்ளியது (the fiish on the bank flopped)

(இலக்கியப் பயன்பாடு)

  1. பள்ளி பள்ளி பள்ளி, பள்ளி செல்வோம் துள்ளி (அழ. வள்ளியப்பா)
  2. துள்ளுவதோ இளமை (பாடல்)

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=துள்ளு&oldid=1065191" இருந்து மீள்விக்கப்பட்டது