துவந்துவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • துவந்துவம், பெயர்ச்சொல்.
  1. இரட்டை
  2. தொடர்பு
  3. பழவினைத் தொடர்பு
  4. தம்முள் மாறுபட்ட இருவகை நிலை
  5. நோய்களின் பிணைப்பு
  6. சண்டை
  7. ஐயம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. duels


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவந்துவம்&oldid=1972485" இலிருந்து மீள்விக்கப்பட்டது