துவனித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • துவனித்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  1. முழங்குதல்
    (எ. கா.) துவனித்தவர் வெம்படை தூவுதலும் (பாரத. நிவாத 70).


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To sound, resound, resound



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவனித்தல்&oldid=1275962" இலிருந்து மீள்விக்கப்பட்டது