துவன்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

துவன்று, (உரிச்சொல்).

  • நிறைவு
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • தினை, கேள்வரகு, கம்பு ஆகியவற்றின் கதில்கள் கொஞ்சமாக உள்ளபோது காலால் துவற்றிப் பிரித்தெடுப்பர். துவற்று - பிறிதின்வினை. துவன்று - தன்வினை. இப்பொருளில் இச்சொல் வினைச்சொல் வடிலில் இன்றும் வழக்கில் உள்ளது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • "ஆரியர் துவன்றிய பேருசை இமயம்" - பதிள்ளுப்பத்து 11
(இலக்கணப் பயன்பாடு)
  • "துவன்று நிறைவு ஆகும்" - தொல்காப்பியம் 2-8-35



( மொழிகள் )

சான்றுகள் ---துவன்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவன்று&oldid=998202" இலிருந்து மீள்விக்கப்பட்டது