துவற்றுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- துவற்றுதல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை) 1
- (செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை) 2
- தூவுதல்
- கெடுத்தல்
- (எ. கா.) வல்வினை துவற்றன் மேலென (தணிகைப்பு. வீராட். 41).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To scatter drops, sprinkle
- To destroy, ruin
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +