தூரபந்து
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--दूर + बन्धु--தூ3ர + ப3ந்து4---மூலச்சொற்கள்
- தூர + பந்து
பொருள்
[தொகு]- தூரபந்து, பெயர்ச்சொல்.
- நெருக்கமில்லாத உறவினன்/ள்/ர். (பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a distant relation
- distant kinsman, one who does not participate in the oblations of food or water offered to deceased ancestors.
விளக்கம்
[தொகு]- இறந்த மூதாதையருக்கு உணவு/நீர் அளிக்க நடத்தப்படும் சமயச் சடங்குகளில் பங்கேற்க கடமையும்,கட்டாயமும் இல்லாத உறவினர் தூரபந்து ஆவார்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +