நெருக்கம்
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
நெருக்கம்(பெ)
- செறிவு, அடர்த்தி, நெரிசல்
- அன்பின் மிகுதி
- சமீபம்
- ஒடுக்கம்
- வேலைச் சங்கடம்
- இடைவிடாமை
- அவசரம்
- பலவந்தம்
- துன்பம்
- கொடுமை
- வியாதி முதலியவற்றின் கடுமை
- கையிறுக்கம்
- மரணத் தருவாய்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- denseness, crowded state
- dearness
- nearness, closeness
- narrowness, straitness, tightness
- pressure of business or job
- frequency, constancy
- urgency
- compulsion, restraint, coercion
- distress, trouble
- oppression, tyranny, harshness
- severity, as of the times, the weather or an epidemic
- tightfistedness, stinginess
- approach of death
விளக்கம்
- பன்னலே நெருக்கம் வார்த்தை பருத்தியின் பேருமாமே (சூடாமணி நிகண்டு)
{ஆதாரம்} --->