தூஷி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) தூஷி

  1. வட மொழிச் சொல். தமிழுக்கு வந்து ஏறியச் சொல்.(வந்தேறிச் சொல்),
  2. (எ.கா)அவரைப் பழிக்காதே/தூற்றாதே. = அவரை தூஷிக்காதே.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- revile

தகவலாதாரம்[தொகு]

  1. கழக தமிழ் அகராதி நூல்,
  2. க்ரியாவின் தற்கால தமிழகாரதி நூல்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தூஷி&oldid=1065242" இலிருந்து மீள்விக்கப்பட்டது