தென்னிந்தியத் திருச்சபை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தென்னிந்தியத் திருச்சபை, .
- தென்னிந்தியத் திருச்சபை நான்கு மில்லியன் உறுப்பினர்களுடன் இந்தியாவின் இரண்டாவது மடாலயமாகத் திகழ்கிறது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Church of South Indai
விளக்கம்
- ...தென்னிந்தியத் திருச்சபை இங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி செப்டம்பர் மாதம் 1947 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது. சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது. இது தென்னிந்திய ஆங்கலிகன், மெதாடிஸ்ட், ப்ரேஸ்பிடேரியன் மற்றும் புரட்டஸ்டண்ட் மடாலயங்களை இணைத்து அமைக்கப்பட்டது. நான்கு மில்லியன் உறுப்பினர்களுடன் இந்தியாவின் இரண்டாவது மடாலயமாகத் திகழ்கிறது.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தென்னிந்தியத் திருச்சபை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி