தெறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வினைச்சொல்[தொகு]

தெறி

  1. சிதறுகை
  2. அணி
  3. அங்கி முதலியவற்றின் கடைப்பூட்டு
  4. குறும்புப் பேச்சு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. splash
"https://ta.wiktionary.org/w/index.php?title=தெறி&oldid=1411184" இலிருந்து மீள்விக்கப்பட்டது