தெறிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ரஸ்யாவில் BM27 உரகன் ஏனும் ஓர் பல்குழல் உந்துகணை செலுத்தியில் இருந்து 220மி.மீ. தெறிப்பு ஏவப்படுகிறது. 23 August 2018.
பொருள்

தெறிப்பு வினைச்சொல்

  1. படைத்துறை : உந்துகணை


மொழிபெயர்ப்புகள்
  1. rocket


விளக்கம்
  • தெறித்துப் போவதால் இவ்வாறு வழங்கப்பட்டது.


பயன்பாடு
  • நாகர்கோவிலில் என்னுடைய தெறிப்பு செலுத்தியால் எதிரியின் காப்பரணை அழித்தேன்

இலக்கியம்[தொகு]

இது 1920 ஆண்டிற்கு நெருக்கமான ஓர் ஈழத்து இலக்கியத்தில் உந்துகணை என்னும் பொருளில் ஆளப்பெற்றுள்ளது


ஒத்த சொல்[தொகு]

  1. உந்துகணை
( மொழிகள் )

சான்றுகள் ---தெறிப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெறிப்பு&oldid=1902203" இருந்து மீள்விக்கப்பட்டது