தேசிகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தேசிகம், பெயர்ச்சொல்.
  1. அவ்வந்நாட்டுச்சொல்
  2. அயல்நாட்டுச் சொல்
  3. இசைப் பாடல்களில் வரும் சொல் வழக்கு
  4. ஒரு கூத்துவகை
  5. ஒளி
  6. அழகு
  7. பொன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேசிகம்&oldid=1411306" இலிருந்து மீள்விக்கப்பட்டது