ஒளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொருள்
  • ஒளி (பெ)
  • கண்ணுக்குப் புலனாகும் வெளிச்சம், மின்காந்த அலைகள்;
  • ஒளிர்வு
  • ஒள்
விளக்கம்
  • மின்காந்த அலைநீளத்தைப் பொருத்து சிவப்பு மஞ்சள்,பச்சை, நீலம் என கண்ணுக்குப் புலனாகும் ஒளி பல நிறம் உடையதாகவும் இருக்கும், அல்லது அவை எல்லாம் சேர்ந்த்து வெள்ளை ஒளியாகவும் இருக்கும்.
  • ஒள் என்றாலும் ஒளிர்வு அல்லது ஒளி.

(வி)

  1. மறைத்து வை; எளிதாகக் கண்டுபிடிக்க இயலாதவாறு மறைத்து வை
விளக்கம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

(பெ)

(வி)

  • hide (away) ஆங்கிலம்

சொல் வளப்பகுதி

(ஒலி) - (ஒளி) - (ஒழி).
இவற்றின் வினை வடிவங்கள் முறையே ஒலி, ஒளிர், ஒழி என்பன.
வினைவடிவம் ஒளி என்று இருந்தால் மறை என்றும், ஒளிர் என்று இருந்தால் கண்ணுக்குப் புலப்படு என்றும் பொருள் தோன்றவைக்கும்.

"http://ta.wiktionary.org/w/index.php?title=ஒளி&oldid=1188120" இருந்து மீள்விக்கப்பட்டது