தேனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தேனி, பெயர்ச்சொல்.

  1. தேன் போன்றவள்
  2. தேனி என்னும் பெயரில் உள்ள ஊர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a girl with the characters of honey
  2. a town in Tamilnadu (India)
விளக்கம்
  • பொன் போன்றவள் பொன்னி; அழகாய் இருப்பவள் அழகி; அது போல் தேன் போன்றவள் அல்லது தேனாகத் தோன்றுபவள் தேனி.
பயன்பாடு
  • தேனி எனப் பெண் குழந்தைகளுக்குப் பெயரிடலாம். ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டுத் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட தேனி மாவட்டத்தின் தலைநகர்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...( மொழிகள் )

சான்றுகள் ---தேனி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தேனி&oldid=1079298" இருந்து மீள்விக்கப்பட்டது