தொடலி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- தொடலி, பெயர்ச்சொல்.
- தொடரியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- கணிதத்தில் தொடுகோட்டைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- வட்டத்தின் தொடலியானது வட்டத்தை ஒரு புள்ளியில் மட்டும் தொட்டுச் செல்லும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
|
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +