tangent
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
tangent
- இயற்பியல். தாஞ்சன்; தொடுகோடு
- கணிதம். தாஞ்சன் (தான்); தொடுகோடு; தொடலி
- கைத்தொழில். தொடுகோடு
- நிலவியல். தொடுகோடு
- பொறியியல். தொடுகோடு
- மருத்துவம். சந்தி; சந்திக்கோடு; மூலை
- மாழையியல். தொடுகோடு
- வேளாண்மை. உதிர் கற்றளம்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் tangent