தொழில்துறை உற்பத்தி அட்டவணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தொழில்துறை உற்பத்தி அட்டவணை, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. index of industrial production (I I P)
விளக்கம்
  • ஆலை உற்பத்தியானது தொழில்துறை உற்பத்தி அட்டவணை (ஐஐபி) அடிப்படையில் கணிக்கப்படுகிறது.
பயன்பாடு
  • தொழில்துறை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு அடுத்த மூன்று மாதங்களில் மீட்சியடையும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் சி ரங்கராஜன் தெரிவித்தார். ஜனவரி முதல் மார்ச் வரையான காலத்தில் சுரங்கத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. எனவே அடுத்துவரும் காலாண்டில் சுரங்க உற்பத்தி கணிசமாக உயரும் என்று அவர் கூறினார். தொழில்துறை உற்பத்தி சரிவு.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தொழில்துறை உற்பத்தி அட்டவணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி