தோட்டக்கலையியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தோட்டக்கலையியல், பெயர்ச்சொல்.

  1. தோட்டக்கலைப்பயிர்களைப் பயிலும் கல்விப்புலம்
  2. தோட்டக்கலையியல் என்பது பழங்கள், மலர்கள், மணப்பயிர்கள் பயிடும் முறை குறித்தும் அழகுத்தோட்டவியல் அமைப்பது குறித்தும் பயிலும் கல்விப்புலம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. horticulture
  2. a study of fruits, vegetables, spices, flowers and construction of ornamental gardens.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


வனவியல், மலரியல், பயிரியல், உழவியல்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தோட்டக்கலையியல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோட்டக்கலையியல்&oldid=1202208" இருந்து மீள்விக்கப்பட்டது