த.பி.பா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கி.பி

தமிழ்[தொகு]

  1. தலைப்பை பின் பக்கம் பார்க்கவும் என்ற சொல்லை, த.பி.பா என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
    (எ. கா.)
"https://ta.wiktionary.org/w/index.php?title=த.பி.பா&oldid=1934063" இலிருந்து மீள்விக்கப்பட்டது