நகர்த்துதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நகர்த்துதல், வினைச்சொல்.
- இடம்விட்டுப் பெயர்த்தல்
- சிறிது தள்ளுதல்
- காலம்கடத்தல்
- சிறுகச்சிறுககவர்தல்
- நன்றாகப் புடைத்தல்
- செவ்வையாய்ச் செய்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +