நனி
Appearance
மிகுதி
உரிச்சொல்
[தொகு]- பொருள்
- மிகுதி
- இலக்கணம்
உறு, தவ, நனி - ஆகிய 3 சொல் மிகுதிப்பொருளைக் காட்டும் என்பர் (தொல்காப்பியம் 2-8-3)
- இலக்கிய வழக்கு
- நனி சேய்த்து அன்று அவன் பழவிறல் மூதூர் - மலைபடுகடாம் 487
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என் நாடிலந் ததனினும் நனிஇன் னாதென வாள்தந் தனனே