நரசிம்மன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நரசிம்மன்:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நர + சிம்மன் = நரசிம்மன்
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--नर +सिंह --நர + சிம்ஹ--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • நரசிம்மன், பெயர்ச்சொல்.
  1. காண்...நரசிங்கமூர்த்தி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. See.......நரசிங்கமூர்த்தி

விளக்கம்[தொகு]

  • இந்து ஆண்களுக்கு இடும் பெயர்களில் மிகவும் பிரபலமான பெயர்....பக்தன் பிரகலாதனை, இரணியகசிபு என்னும் அரக்கனின், கொடுமைகளிலிருந்துக் காக்க இறைவன் திருமால் பாதி மனிதனும் {நரன்}, பாதி சிங்கமாகவும் உருக்கொண்டுத் தோன்றிய நான்காவது அவதாரம் நரசிம்மன்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நரசிம்மன்&oldid=1400305" இலிருந்து மீள்விக்கப்பட்டது