நரசிங்கமூர்த்தி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- நர + சிங்க + மூர்த்தி = நரசிங்கமூர்த்தி
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--नर +सिंह +मूर्ति --நர +ஸிம்ஹ + மூர்த்1தி1..--வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- நரசிங்கமூர்த்தி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Viṣṇu in his man-lion incarnation
விளக்கம்
[தொகு]- பக்தன் பிரகலாதனை, இரணியகசிபு என்னும் அரக்கனின், கொடுமைகளிலிருந்துக் காக்க இறைவன் திருமால் பாதி மனிதனும் {நரன்}, பாதி சிங்கமாகவும் உருக்கொண்டுத் தோன்றிய நான்காவது அவதாரம் நரசிங்கமூர்த்தி...இந்த இடத்து பயன்பாட்டில் மூர்த்தி எனில் உருவம்/தோற்றம்/வடிவம்/தெய்வம் ஆகிய அர்த்தங்களைக் கொள்ளலாம்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +