நரம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நரம்பு

  1. உடலில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு ஊடகம்
  2. வீணை,வயலின்,கிடார் மற்றும் சிலவகை இசைக்கருவிகளில் நாதத்தை உண்டாக்கக் காணப்படும் கம்பி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. nerve
  2. chord, string in musical instruments, especially veema, violin(fiddle),guitar etc.,
"https://ta.wiktionary.org/w/index.php?title=நரம்பு&oldid=1635007" இலிருந்து மீள்விக்கப்பட்டது