உடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
Nbodybuilder.jpg
விளக்கம்
 1. உயிரினங்களின் முழு உருவம், உடல் என்று அழைக்கப்படுகிறது.
 2. தமிழ் மெய்யெழுத்துக்கள், உடல் (மெய்) என்றும் அழைக்கப்படுகிறது.
 3. இறந்து போன உயிரினத்தின் சடலம்.
 4. உயிர் நிலைபெற்றுள்ள இடம்.
 5. காரணம்.(reason).

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

1.உடம்பு), 2.(மேனி), 3.(தேகம்), 4.(யாக்கை), 5.(உயிரெழுத்து), 6.(உயிர்), 7.(உயிரினம், 8.(உடல்).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 1. ஆங்கிலம்- body[1]
 2. பிரன்ச் - corps [2]
 3. இடாய்ச்சு- Körper
 4. இரசியன் - тело [3]
 5. எசுப்பானியம் - cuerpo
 6. அரபி- الهيءه [4]
 7. இந்தி - तत्व [5]
 8. தெலுங்கு- దేహము [6]

சொல்வளம்[தொகு]

உடல்
உடல்நலம், உடலுறுப்பு, உடலுழைப்பு, உடல் நிலை
உடற்பயிற்சி, உடற்கூறு, உடற்கட்டு
மெல்லுடல், வெற்றுடல், பூதவுடல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=உடல்&oldid=1885878" இருந்து மீள்விக்கப்பட்டது