உள்ளடக்கத்துக்குச் செல்

நற்கடைப்பிடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
நற்கடைப்பிடி:
என்பது பௌத்த சமயத்தின் ஒரு நீதி..படம்: பௌத்த சமயத் தாபகன் புத்தன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நன்-மை + கடைப்பிடி

பொருள்

[தொகு]
  • நற்கடைப்பிடி, பெயர்ச்சொல்.
  • (புத்தத் தத்துவம்)
  1. பழுதற்ற சிந்தனை (மணி. 30, 179, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ripe-mindedness,


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நற்கடைப்பிடி&oldid=1433761" இலிருந்து மீள்விக்கப்பட்டது