சிந்தனை
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
- சிந்தனை = தீர்வின் அடிப்படையில் உள்ள ஆராய்ந்து அறியும் திறன்.
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- பணியில் தொடரும் போது இயல்பாக வருகின்ற இறுக்கம் மற்றும் பதைபதைப்பு ஒரு புறம் இருக்க, பணியில் இருந்து ஓய்வு கிடைத்த
பின்னர் என்ன என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனைகளும், கற்பனைகளும் ஓய்வு பெறுகின்ற தேதிக்கு ஒரு வருடம் முன்பிலிருந்தே பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களைத் தொற்றிக் கொள்ளுகிறது.
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) நல்ல சிந்தனை, அனைத்து முன்னேற்றங்களும் மிக அடிப்படையானவை.
அவர் நல்ல சிந்தனையாளர்.
- (இலக்கணக் குறிப்பு) சிந்தனை என்பது, ஒரு பெயர்ச்சொல்.
- (இலக்கியப் பயன்பாடு) சிந்தனை யுரைசெய்வான் (கம்பராமாயணம், கங்கை. 53)