நற்சீவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்-கலப்புச்சொல்--தமிழ்--நல்ல + சமஸ்கிருதம்--जीवन--ஜீவந
  • நல்ல + சீவன்

பொருள்[தொகு]

  • நற்சீவன், பெயர்ச்சொல்.
  1. பிராணாதாரம்
    (எ. கா.) என்னுடைய நற்சீவனானது திருநாபீகமலத்தன்றோ வென்கிறார் (திவ். அமலனாதி. 3, வ்யா.).
  2. இன்றியமையாதது

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. life breath
  2. that which is vital or important


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நற்சீவன்&oldid=1433928" இலிருந்து மீள்விக்கப்பட்டது