நற்பேறு
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
நற்பேறு, .
- ஏதோ நல்வாய்ப்பாலோ 'முன்வினை' எனக்கருதும் பயனாலோ வர நேரும் நல்ல விளைவு.
- கொடுப்பினை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- பெறுவது பேறு. நல் + பேறு = நற்பேறு. நல்ல விளைவை பெற்றிருக்கும் நிலை.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நற்பேறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி