உள்ளடக்கத்துக்குச் செல்

நலுங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நலுங்கு-தல்

பொருள்

[தொகு]
  1. நெகிழ்தல்
    (எ. கா.) 'கலைகள் அவிழ்ந்தவிழ்ந்து நலுங்க (கனம் கிருஷ்ணையர். கீர்த். 107).
  2. மெலிதல்.
    (எ. கா.) தேகம் . . . நலுங்க (கனம் கிருஷ்ணையர். கீர்த். 107).
  3. நலிவுறுதல்
    (எ. கா.) வயிற்றிலிருந்த காலம் நலுங் காமல் நோக்கினவள் (திவ். பெரியாழ். 3, 2, 8, வ்யா. பக். 552).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • intransitive verb
  1. To slip off
  2. To become lean
  3. To be distressed


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நலுங்குதல்&oldid=1433489" இலிருந்து மீள்விக்கப்பட்டது