உள்ளடக்கத்துக்குச் செல்

நல்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நல்கை பெயர்ச்சொல்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • .கல்வி அல்லது ஆய்வு உதவித்தொகை
  • (குறிப்பிட்ட செயல்பாடுகளுக்காக ஒரு அமைப்புக்கு அல்லது தனிமனிதருக்குத் தரப்படும்) நிதி உதவி; மானியம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்காக வழங்கப்படும் உதவித்தொகை



( மொழிகள் )

சான்றுகள் ---நல்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நல்கை&oldid=1886766" இலிருந்து மீள்விக்கப்பட்டது