நல்லெண்ணெய்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நல்லெண்ணெய், .
- எள்ளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் நெய். எள்நெய் -> எண்ணெய்.
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம் sesame oil, gingelly oil
விளக்கம்
எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய் 'எண்ணெய்' யாக முதலில் வழங்கி பின்னர் எல்லா எண்ணெய்களையும் குறிப்பிடும் சொல்லாக 'எண்ணெய்' மாறியதால் மீண்டும் 'நல்ல' என்ற சொல்லை சேர்த்து எள்ளிலிருந்து பிழியப்பட்ட எண்ணெயை மட்டும் குறிக்க பயன்படும் சொல்லே 'நல்லெண்ணெய்' ஆகும்.
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நல்லெண்ணெய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற