நளினாபதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

நளினாபதி:
திருமால்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--नलिनपति--நலிநப1தி1--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • நளினாபதி, பெயர்ச்சொல்.
  1. திருமால்
  2. விட்டுணு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Mahavishnu, a hindu deity responsible for protection of the universe

விளக்கம்[தொகு]

  • இந்துச் சமயத்தின் காக்கும் கடவுளான திருமாலைக் குறிக்கும் சொல் நளினாபதி...சமஸ்கிருத மொழியில் நலிந-नलिन என்றால் தண்ணீர், தாமரை மலர் என்றுப் பொருள்...இறைவன் திருமால் இந்த இரு விடயங்களோடும் மிக நெருங்கியத் தொடர்புக் கொண்டுள்ளதால், அவற்றின் நாயகனாகவே பாவிக்கப்பட்டு அவற்றின் தலைவன் அதாவது பதி-पति என்று விளிக்கப்படுகிறார்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]],[[2]],[[3]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=நளினாபதி&oldid=1433758" இருந்து மீள்விக்கப்பட்டது