விட்டுணு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
விட்டுணு,
பொருள்
[தொகு]- இறைவன் திருமால்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- lord mahavishnu, one of hindu trinity gods...the protector of the universe.
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...விஷ்ணு என்னும் வடமொழியில் வழங்கப்படுகிறார் தமிழில் விட்டுணு ஆகும்.
- இவர் சிறந்த வானவியல் அறிஞர் ஆவார்
- விட்டுணு பிரபஞ்சத்தை காக்கும் கடவுள் எனப்படுகிறார்.
- வைணவ ஆழ்வார்கள் இயற்றிய தீந்தமிழ் நாலாயிர திவ்யபிரபந்தம் விட்டுணு பாடிப் புகழ் சேர்த்துள்ளது
( மொழிகள் ) |
சான்றுகள் ---விட்டுணு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி