உள்ளடக்கத்துக்குச் செல்

நாகமல்லி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
நாகமல்லி:
-
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நாகமல்லி, பெயர்ச்சொல்.
  1. நாகமுட்டிஒரு கொடிவகைத் தாவரம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ringworm root

விளக்கம்

[தொகு]
  • குணம்..

நாகமல்லிகை வேரால் நீங்காதத் தினவு, நெருங்கிய படைகள், இரசதாதுவைப் பற்றிய கிருமிக்கூட்டங்கள் ஆகியத் தொல்லைகள் போகும்..

  • பயன்படுத்தும் முறை..

இதன் வேர் அல்லது விதை இவ்விரண்டில் ஒன்றைப் பழச்சாறுவிட்டு அரைத்து ஊறல் எடுத்துப்பரவி வருகிற படைகளுக்கு இலேசாகப் பூசிவர 2-3 வேளையில் தினவு அடங்கிப் படை குணமாகும்...இதன் இலை அல்லது வேரைத் தின்றால் பாம்பின் விடம் நீங்கும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாகமல்லி&oldid=1401249" இலிருந்து மீள்விக்கப்பட்டது