உள்ளடக்கத்துக்குச் செல்

ringworm root

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
ringworm root:
plant--
  1. Rhinacanthus communis/Phina-canthus communis/Strychnos colubrina..

பொருள்

[தொகு]
  • ringworm root, பெயர்ச்சொல்.
  1. நாகமல்லி

விளக்கம்

[தொகு]
  1. குணம்..

நாகமல்லிகை வேரால் நீங்காதத் தினவு, நெருங்கிய படைகள், இரசதாதுவைப் பற்றிய கிருமிக்கூட்டங்கள் ஆகியத் தொல்லைகள் போகும்..

  1. பயன்படுத்தும் முறை..

இதன் வேர் அல்லது விதை இவ்விரண்டில் ஒன்றைப் பழச்சாறுவிட்டு அரைத்து ஊறல் எடுத்துப்பரவி வருகிற படைகளுக்கு இலேசாகப் பூசிவர 2-3 வேளையில் தினவு அடங்கிப் படை குணமாகும்...இதன் இலை அல்லது வேரைத் தின்றால் பாம்பின் விடம் நீங்கும்...


( மொழிகள் )

சான்றுகோள் ---ringworm root--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ringworm_root&oldid=1792965" இலிருந்து மீள்விக்கப்பட்டது