உள்ளடக்கத்துக்குச் செல்

நாங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

நாங்கள்

விளக்கம்[தொகு]

தன்னை மற்றும் தன்னுடன் இருப்பவர்களைக் குறிக்கும் சொல்.

( எடுத்துக்காட்டு )[தொகு]

நாங்கள் ஒன்று சேர்ந்து உழைப்போம்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

நான் ,i

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - we (excluding the person addressed).
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாங்கள்&oldid=1635024" இலிருந்து மீள்விக்கப்பட்டது