நாடாப்புழு
Jump to navigation
Jump to search

ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
பொருள்
- taenia குடும்பத்தை சேர்ந்த புழுக்கள் flatworm, tapeworm
- தட்டைப்புழு
விளக்கம்[தொகு]
- தட்டைப்புழு ஓர் ஒட்டுண்ணியுமாகும்.
- வாய்ப்பகுதிகளோ செரித்தல் மண்டலலோ இல்லை.
- முதுகெழும்பிகளின் குடல் சுவரில் ஒட்டி வாழ்வது.
இவை நாடாக்களை போலிருப்பதால் இப்படி அழைப்படுகின்றன
பார்க்க