மலப்புழு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
நாடாப்புழு - தட்டைப்புழு
மலப்புழு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மனித குடலினுள் வசிக்கும், சில நேரம் மலத்தில் வெளியேறும் நாடாப்புழு உருளைப்புழு போன்ற புழுக்கள்

பயன்பாடு
  • யதார்த்தத்தின் சித்திரங்களால் ஆனவை மாதவனின் கதைகள். மலப்புழுவுக்கும் மனிதனுக்கும் எந்த வேறுபாட்டையும் இயற்கை வைத்திருக்கவில்லை என்று அவை சொல்கின்றன. உயிர்வாழ்தலுக்கான ஒரே நியாயம் பிறந்துவிட்டதுதான். உயிர்வாழ்தலுக்கான ஒரே வழி ஒன்றுடன் ஒன்று முண்டியடித்து உண்பது. ஒன்றையொன்று உண்பது. (மாதவம், ஜெயமோகன்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=மலப்புழு&oldid=1886962" இருந்து மீள்விக்கப்பட்டது