உள்ளடக்கத்துக்குச் செல்

நாட்டாமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாட்டாமை, .

  1. சிறு நிலப்பகுதியினை ஆள்பவர் / கட்டுப்படுத்துபவர்
  2. நிலக்கிழார், ஊராள்பவர்
மொழிபெயர்ப்புகள்
  1. feudal landlord, chieftain, adjudiciator, ஆங்கிலம்
விளக்கம்
  • நாட்டாண்மை (நாடு+ ஆளுமை) என்பதிலிருந்து மருவியது நாட்டாமை. பிறரை ஆட்டுவிப்பவர், பிறரது விசயங்களில் நுழைந்து தீர்ப்பு சொல்பவர் என்ற பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
  • நாட்டாமை பாதம் பட்டா!, எங்க வெள்ளாண்மை விளையுமடி!; நாட்டாமை கை அசைத்தா!, அந்த சூரியனும் மறையுமடி! (நாட்டாமை படத் திரைப்படப் பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---நாட்டாமை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாட்டாமை&oldid=1065776" இலிருந்து மீள்விக்கப்பட்டது